மோடிக்கு நோபல் பரிசா? நான் சொன்னேனா?: டோஜே விளக்கம்!
நான் நோபல் கமிட்டியின் துணைத் தலைவர். அமைதி நோபல் பரிசுக்கு மோடி தான் சிறந்த போட்டியாளர் என்று நான் கூறியதாக வந்தது ஒரு போலி செய்தி.
தொடர்ந்து படியுங்கள்நான் நோபல் கமிட்டியின் துணைத் தலைவர். அமைதி நோபல் பரிசுக்கு மோடி தான் சிறந்த போட்டியாளர் என்று நான் கூறியதாக வந்தது ஒரு போலி செய்தி.
தொடர்ந்து படியுங்கள்இந்திய பிரதமரின் தீவிர ரசிகர் என்று தன்னை அறிவித்துகொண்ட டோஜே, “பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணமாக இருக்கும்” என்று டோஜே கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 7 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!
தொடர்ந்து படியுங்கள்இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்