பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 2

தற்போது பெர்ன்னான்க்கிற்கு  வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுக்கான ஆய்வுக் கட்டுரை 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 1930களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெரு மந்தத்தை ஆய்வு  செய்தமைக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு!

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிளிப் டிவிக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 7 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 7 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்