ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நாளை (ஜனவரி 12) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்