நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை: பாஸ் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!
வழக்கமான நாட்களில் நடக்கும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டு நிறைய வடிகட்டல்களுக்குப் பிறகே நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்வழக்கமான நாட்களில் நடக்கும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டு நிறைய வடிகட்டல்களுக்குப் பிறகே நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். நான் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து அமைதிக்காக வாதிடுவார்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதன் மூலம், நீதித்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்கிறாரா என மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதானி மிகவும் மோசமானவராக இருந்தால், சோனியாகாந்தியின் மருமகன் அவருடன் என்ன செய்கிறார்? என்று கேள்வி எழுப்பிய ஸ்மிருதி இராணி, அதற்கான புகைப்பட ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலவரம் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று பிரதமர் மோடி ஏன் பார்வையிடவில்லை என்று காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதன்பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதுகுறித்து அனைத்துக் கட்சியினரிடமும் ஆலோசித்துவிட்டு விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்படும் என்றும் ஓம்.பிர்லா கூறினார்.
தொடர்ந்து படியுங்கள்