நெல்லை மேயர் பதவி தப்புமா?: நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு!

கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே நடவடிக்கை எடுத்துள்ளார். வரும் 12ஆம் தேதி இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்

தொடர்ந்து படியுங்கள்
modi speech in parliament was not right

மோடியின் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல: ராகுல்காந்தி

மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிகிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பிரதமர் மோடி எதுவும் செய்யாமல் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து சிரித்தார். அது அவரது பதவிக்கு அழகல்ல.

தொடர்ந்து படியுங்கள்

பிரிவினைவாதம்: அமைச்சர் எ.வ.வேலு முழுப்பேச்சு இதோ!

கடந்த 3 தினங்களாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் என்ற வார்த்தையை உச்சரித்ததைவிட, தி.மு.க, தமிழ்நாடு என்று உச்சரித்ததுதான் அதிகமாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Making Modi speak in Parliament is also the success

மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைத்ததே வெற்றிதான்: டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத்திற்கே வருகை தராக பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
no confidence motion is defeated

தோல்வியில் முடிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்!

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
pm modi attack rahul gandhi

ராகுல்காந்தியை நேரிடையாக தாக்கிய மோடி

அவர், “பாரத மாவின் மரணத்தை சிலர் ஏன் கற்பனை செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகப்பெரும் அவமதிப்பு” என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்
pm speaks on no confidence motion about manipur

அமித்ஷா ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார்: மணிப்பூர் குறித்து பிரதமர்

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகே பிரதமர் மணிப்பூர் குறித்து பேச தொடங்கினார். அப்போது, “மணிப்பூர் பற்றி நான் பேசுவதை கேட்கும் தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

தொடர்ந்து படியுங்கள்
modi not talking about manipur in lok shaba

இரண்டு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாத பிரதமர்… எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசி வரும் மோடி ஒரு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
pm modi continued his speech on opposition

நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ், திமுகவை விமர்சித்த மோடி

தமிழக அமைச்சர் ஒருவர், தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லை… இப்படிப்பட்டவர்கள் கூட்டணியில் இருக்கும் போது இந்தக் கூட்டணி எங்கே போகும்?

தொடர்ந்து படியுங்கள்
pm modi thanked opposition

நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

நம்பிக்கையில்லா தீர்மானம் எப்பொழுதும் தங்களுக்கு நல்ல சகுனம் என்றும்,  அதற்காக எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்