no alliance with congress in Punjab kejriwal
|

மம்தாவை தொடர்ந்து கெஜ்ரிவால் அறிவிப்பு: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு!

டெல்லியில் மொத்தமுள்ள 7 மக்களவை தொகுதிகளில் 3 தொகுதிகளையும், பஞ்சாபில் உள்ள 13-ல் 6 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தர ஆம் ஆத்மி சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.