டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளுக்கான டான்செட் பொதுநுழைவுத் தேர்வு இன்று (மார்ச் 25) துவங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளுக்கான டான்செட் பொதுநுழைவுத் தேர்வு இன்று (மார்ச் 25) துவங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்உணவு பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு வேளாண்மை கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 14) வெளியிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட சில மணி நேரத்தை தவிர்த்து கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தான் முகாமிட்டிருந்தார். முழு அடைப்புப் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அரசு எந்திரம் முழுமையையும் அவர் முடுக்கி விட்டார்.
தொடர்ந்து படியுங்கள்எங்களை கைது செய்யாதீர்கள், நாங்களே வந்து சரணடைகிறோம். ஒரு பொதுஇடத்தில் கோஷம் போட்டு போட்டோ எடுத்துக்கொள்கிறோம். அப்போது எங்களை கைது செய்து கொள்ளுங்கள்
தொடர்ந்து படியுங்கள்என்.எல்.சி நிறுவனம் விவசாய நிலங்களை கையப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் இன்று (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் அறிவித்த நிலையில், 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிவகங்கையில் இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாமக நாளை (மார்ச் 11) கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் மார்ச் 10 ஆம் தேதி, புவனகிரி தொகுதி அதிமுக எம் எல் ஏ அருண்மொழித்தேவன் சேத்தியாத்தோப்பு பகுதியில் என்.எல்.சி நில கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கட்சிகாரர்களுடன் சென்றார். அவரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த எம் எல் ஏ அருண்மொழித் தேவனிடம் மின்னம்பலம். காம் […]
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதை என்.எல்.சி நிறுத்தவில்லை என்றால் அதனை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத, கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்எல்சி நிறுவனத்திற்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது; என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட உழவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
தொடர்ந்து படியுங்கள்