”நானும் டெல்டா காரன் என்று சொல்லும் ஸ்டாலின்”- கொதித்த அன்புமணி
விவசாயிகளின் தோழன் என்று கூறும் தமிழக அரசு என்.எல்.சி 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகளின் தோழன் என்று கூறும் தமிழக அரசு என்.எல்.சி 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டமும் இதே சமயத்தில் தற்போது நடைபெறுவதை அடுத்து அதிகளவிலான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவதை என்.எல்.சி நிறுத்தவில்லை என்றால் அதனை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்