சேலத்தில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த பாமகவினர்!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்