8 ஆண்டுகளில் 10 முறை தோல்வி: அஜித் குறித்து அல்போன்ஸ் புத்திரன்

கடந்த 8 ஆண்டுகளில் அஜித் குமாரை சந்திக்க 10 முறை முயற்சி செய்திருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் ராம்-நிவின் பாலி கூட்டணியின் புதிய அப்டேட்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்