நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள பாட்னா கூட்டத்தில் முடிவு?

சமூகநீதிக்கான கட்டமைப்பை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்!

பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் இந்த கூட்டமானது பிகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’பாஜக என்ற காட்டுத்தீயை அணைக்கவே பாட்னா செல்கிறேன்’: கலைஞர் கோட்டத்தில் ஸ்டாலின்

இந்திய ஜனநாயகத்தினை காக்க வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். இதனை செய்ய தவறிவிட்டால், 3 ஆயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் கேடு.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகள் மீட்டிங்: தேதியை மாற்றக் கோரும் மு.க.ஸ்டாலின்

வரும் ஜூன் 12ஆம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ள சந்திப்பை மாற்றுத் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளதாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நிதிஷ் குமார்: யார் இவர்?

இப்படி கூட்டணி வைப்பதும், அந்த கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் தானே முதல்வராக பதவி வகிப்பதாலும் நிதிஷ்குமாரை, “பிரேக் அப்(முறிவு) பேட்ச் அப்(இணைதல்)” அரசியல்வாதி என்றும், அரசியல் தந்திரம் கற்றவர் என்றும் அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஒன்றிணைவோம் – இது ஆரம்பம் தான்”: ராகுல் காந்தி

இந்த நாட்டை காப்பாற்ற, ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியல் சாசனம் மற்றும் பேச்சுரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே  குடையில் எதிர்க்கட்சிகள்: பிரதமர் பதவியைக் குறிவைக்கும் நிதிஷ்குமார்?

அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சி இப்போது மிகவும் தேவை. நாடு மிகவும் கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

ஒரேநாளில் இரண்டு முதல்வர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

தங்களது பிறந்தநாளை இன்று (மார்ச் 1) கொண்டாடும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்