குஜராத் அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா கேகேஆர்!
கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் குர்பாஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் சொதப்பி வரும் நிலையில், இன்றைய போட்டியில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் ஷர்மா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்