சென்னை டூ குமரி : நிதின் கட்கரியிடம் கோரிக்கைகள் வைத்த எ.வ.வேலு

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்துதல்.
விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் நான்கு வழித்தடமாக்கும் பணியினை விரைவுப்படுத்துதல்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ்: கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு முதல் அப்பாவு மீதான அவதூறு வழக்கு வரை!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 13) தீர்ப்பளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பெரம்பலூர் – ஆத்தூர் 4 வழிச் சாலைத் திட்டம் : அருண் நேரு எம்.பி கோரிக்கை!

பெரம்பலூர் முதல் ஆத்தூர் வரையிலான 4 வழிச் சாலைத் திட்டத்தை விரைவுபடுத்த கோரி அத்தொகுதியின் திமுக எம்.பி. அருண் நேரு, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு எதிராக நிதின் கட்கரி… ஆர்எஸ்எஸ் ஆபரேஷனை முறியடித்த அமித்ஷா… என்டிஏ முதல் கூட்டத்திலேயே உடைந்த ரகசியம்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 மற்றும் கூட்டணி கட்சியினர் 50-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் சேர்ந்து பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கூட்டம் இன்று ஜூன் 7 நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் முதல் பட்டியலிலும், இரண்டாவது பட்டியலிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை

தொடர்ந்து படியுங்கள்

டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஜிஎஸ்டி வரியா?

கார்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என வெவ்வேறு வரி விகிதங்களில் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக டீசல் மூலம் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

1500 பேருந்துகள் நிறுத்தம்: கட்கரியிடம் எஸ்.எஸ்.சிவசங்கர் கோரிக்கை!

தமிழ்நாட்டில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு சார்புடைய துறையின் வாகனங்கள் 2,500க்கும் மேல் உள்ளது. அரசு பேருந்துகள் 1,500 உள்ளன. இவற்றை கழிவு செய்தால் பல வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். அது பொதுமக்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

தமிழக சாலை பணிகள் – கட்கரி சொன்னது என்ன? தயாநிதி மாறன் பேட்டி!

வரும் மார்ச் மாதம் சென்னை – மதுரவாயல் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கான டெண்டர்கள் முடித்து மதிப்பீட்டுத் தொகை மார்ச் மாதத்துக்குள் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதனால் தான் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்