டாப் டென் செய்திகள்: இதை மிஸ் பண்ணிடாதீங்க…

இன்று காலைக்கான நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தமிழக, இந்திய, சர்வதேச அளவிலான சமூக, அரசியல் அப்டேட்டுகள் ஒரு பார்வை….

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக நிதி ஆயோக் கூட்டம் நாளை! 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திட்ட கமிஷனை கலைத்துவிட்டு, மோடி ஆட்சியில் நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை ஆகஸ்டு 7 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்