நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: நீதிமன்றம் கண்டனம்!

நித்யானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Nithyananda's refusal to appear: Court action by dismissing the petition!

நித்யானந்தா ஆஜராக மறுப்பு : மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!

நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை, அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன

தொடர்ந்து படியுங்கள்
Nityanaanda in Ayodhya ram mandir

அயோத்தியில் நித்தியானந்தா?

ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
nithyanandha plea against madurai adhinam

“நான்தான் மதுரை ஆதீனம்”: நீதிமன்றத்தில் நித்தியானந்தா புது மனு!

”மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு மதுரை ஆதீனமாக நானே பொறுப்பேற்க வேண்டும். நான் தான் மதுரை ஆதீனம்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நித்யானந்தா ஆதீனங்களை பிடித்தது இப்படித்தான்! எக்ஸ்குளுசிவ் வீடியோ!

தமிழ்நாட்டிலும், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா சில ஆண்டுகளாகவே தலைமைறைவானார், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக சொல்லி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு: நித்தி

பாலியல் வழக்கு, கொள்ளை, சிறுமிகள் கடத்தல் என நித்தியானந்தா மீது பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளது

தொடர்ந்து படியுங்கள்