புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்: பிகார் குழு தமிழ்நாடு வருகை! 

பிகார் மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று (மார்ச் 4) மாலை தமிழ்நாடு அரசு அதிகாரிகளை சந்தித்து நிலையை ஆராய்கிறது

தொடர்ந்து படியுங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்

இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பீகார் மாநில அரசுக்கு பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பீகாரில் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்!

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நிதீஷை முதல்வராக்கியதற்காக வருத்தப்படுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவாடா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர்.

தொடர்ந்து படியுங்கள்

இன்னும் இரு மாதங்களில் பிகார் முதல்வர் மாற்றம்?

இரண்டு மாதங்களுக்குள் தேஜஸ்வி யாதவ் பீகார் முதலமைச்சர் ஆவார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இசார் ஆசிப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“நிதிஷ்குமார் வயது முதிர்வால் பதட்டத்தில் பேசுகிறார்” : பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் த நடைபயணத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கினார்

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவுக்கு தாவிய நிதிஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள்!

2020ம் ஆண்டில், அருணாச்சல பிரதேசத்தில் 7 ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் பிஜேபியில் இணைந்தனர், கடந்த வாரத்தில் மிச்சமிருந்த அந்த ஒரு எம்.எல்.ஏவும் பிஜேபியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

பா.ஜ.க- ஜே.டி.யு கூட்டணி உடைகிறதா?

பீகாரில் பாரதிய ஜனதா உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொள்வது ஏறத்தாழ உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்