nithish kumar explains why he left india allaiance

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? – நிதிஷ்குமார் விளக்கம்!

இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜனவரி 31) விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
jdu names arunachal pradesh congress candidate

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்: காங்கிரஸ் ரியாக்‌ஷன்!

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி தேசிய மொழியா? – நிதிஷ்குமாருக்கு சத்குரு பதில்!

இந்தி மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள கற்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!

பிகார் மாநில சட்டமன்றத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் இன்று (நவம்பர் 7) தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? நிதிஷ் குமார் விளக்கம்!

இந்த கூட்டம் முடிந்த பின்னர், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நிதிஷ் குமார், “கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அனைவரும் கரம் கோர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். இரண்டாவது ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற உள்ளது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பிகார் விசிட்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் கோ பேக் ஸ்டாலின்

பாஜகவிற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாடு, அகில இந்திய அளவிலும் எதிரொலிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாக தான் பிகாரில் மாநாடு நடக்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக பூஜ்யமாக வேண்டும்: நிதிஷ் சந்திப்புக்கு பின் பேசிய மம்தா

பாஜக பூஜ்யமாக வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி: டெல்லி விரைந்த தனிப்படை!

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிராசாந்த் உமாராவை கைது செய்யத் தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

வதந்தி பரப்பும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள்: முதல்வர் கண்டனம்!

இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

தொடர்ந்து படியுங்கள்

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் வதந்தி: பீகார் டிஜிபி உடன் பேசிய தமிழக டிஜிபி

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடப்பட்டதாக பரவு வரும் செய்தி குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி உடன் தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்