சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே: நிறைவு பெறுவது எப்போது?

சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்