அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில்  அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா

அதானி விவகாரம் தொடர்பான வழக்கில் நிதியமைச்சகமும், செபி அமைப்பும் பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதானி விவகாரம்:  நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

அதானி விவகாரம்: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

அதானி விவகாரம் இந்திய முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து, நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையை செய்யும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

no thirukural in 2023 budget

2023 பட்ஜெட்: தமிழகத்திற்கு திருக்குறள் கூட இல்லை – எம்.பி. ஜோதிமணி

2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு ஒரு திருக்குறள் கூட கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

இந்த ஆட்சியில் வரி கட்டமைப்பை மாற்ற நான் முன்மொழிகிறேன், அடுக்குகளின் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்து, வரி விலக்கு வரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்துகிறேன்,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2023 budget is hopeless for tamilnadu

பட்ஜெட்டில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து: எச்சரிக்கும் ஸ்டாலின்

2023 ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பழைய பொலிடிக்கல் வாகனங்கள்: நாடாளுமன்றத்தில் நகைச்சுவை செய்த நிர்மலா

பழைய பொலிடிக்கல் வாகனங்கள்: நாடாளுமன்றத்தில் நகைச்சுவை செய்த நிர்மலா

பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் பொலியூடிங் என்ற வார்த்தையை மாற்றி உச்சரித்ததால் நாடாளுமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் என திருச்சி சிவா எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மத்திய பட்ஜெட்: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

வெள்ளி, தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன்

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன்

ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானமும் வாங்குபவர்களுக்கு 15சதவிகிதம் வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வாங்குபவர்களுக்கு 30சதவிகிதம் வரி விதிக்கப்படும்

“இந்தியப் பொருளாதாரம் 10-ஆவது இடத்திலிருந்து 5-வது இடம்”: நிர்மலா சீதாராமன்

“இந்தியப் பொருளாதாரம் 10-ஆவது இடத்திலிருந்து 5-வது இடம்”: நிர்மலா சீதாராமன்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 9 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது?: ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது?: ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சாமானியர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பட்ஜெட்”: மோடி

“சாமானியர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் பட்ஜெட்”: மோடி

2023-2024 ஆம் ஆண்டு பட்ஜெட் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் இன்று  துவக்கம்!

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் துவங்குகிறது.

Dont add to financial burden by giving freebies

“இலவசம் கொடுத்து நிதிச்சுமையை கூட்டாதீர்கள்” – நிர்மலா சீதாராமன்

இலவசங்கள் கொடுப்பது பிரச்சினை அல்ல, அதை எப்படி கொடுப்பீர்கள் என்பதே பிரச்சினை- நிர்மலா சீதாராமன்

”எஸ்.பி.ஐ முதன்மை தேர்வு தேதியை மாற்ற முடியாது!” : மத்திய அரசு கறார்

”எஸ்.பி.ஐ முதன்மை தேர்வு தேதியை மாற்ற முடியாது!” : மத்திய அரசு கறார்

பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று (ஜனவரி 14) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: தீர்ப்பை வரவேற்ற நிதி அமைச்சர்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: தீர்ப்பை வரவேற்ற நிதி அமைச்சர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று(ஜனவரி 2) தீர்ப்பு வெளியானது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

’பப்பு’ பெயர்: ராகுல் சொன்ன நச் பதில்!

’பப்பு’ பெயர்: ராகுல் சொன்ன நச் பதில்!

இந்த நிலையில், காங்கிரஸின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுலையும் பாஜகவினர் வடமாநிலங்களில் ‘பப்பு’ என்று பல ஆண்டுகளாக அழைத்து வருகின்றனர். இந்தியில் ‘பப்பு’ என்றால் சிறுவன் என்று பொருள்.

நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!

இதையடுத்து அவர் இன்று (டிசம்பர் 26 )மதியம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்

திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்

2022 ஜூன் மாத அளவில் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1,200 கோடி மட்டுமே தர வேண்டி உள்ளது. தமிழ்நாடு நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கை 10 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.

சாமி கொடுக்குறத பூசாரி கெடுக்கலாமா? நிர்மலாவிடம் குமுறிய பாஜக நிர்வாகிகள்!

சாமி கொடுக்குறத பூசாரி கெடுக்கலாமா? நிர்மலாவிடம் குமுறிய பாஜக நிர்வாகிகள்!

நம்ம கவர்ன்மென்ட் சிஸ்டத்தின்படி மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மூலமாத்தான் மக்களுக்கு போய் சேரணும்

சுங்கத்துறைக்கு புதிய கட்டடம்: நிதியமைச்சரின் ஆசை!

சுங்கத்துறைக்கு புதிய கட்டடம்: நிதியமைச்சரின் ஆசை!

வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 9 விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி  ஜோக்கா?: கடுப்பான நிர்மலா

இந்திய பொருளாதார வளர்ச்சி ஜோக்கா?: கடுப்பான நிர்மலா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி துவங்கியது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக இன்று வாரணாசி செல்கிறார்.

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

பாஜக அமைச்சர்களின் கோரிக்கை : ஆச்சரியப்பட்ட பி.டி.ஆர்

கட்சிக்கு அப்பாற்பட்டு தென்இந்தியா, வடஇந்தியா என்ற வித்தியாசம் இன்றி அனைத்து மாநிலங்களும், மாநிலத்துக்கான நிதி உரிமைகள் குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்தனர்.

பட்ஜெட்: பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!

பட்ஜெட்: பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை!

இதில், வேளாண்மைத் துறை பிரதிநிதகள், தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்த கூட்டத்தில் உள் கட்டமைப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க நிர்மலா சீதாராமன் யோசனை!

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க நிர்மலா சீதாராமன் யோசனை!

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில் அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்துள்ளார்.