tourist bus fire accident in mettupalayam

கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தீவிபத்து!

கோவை மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து இன்று (அக்டோபர் 8) அதிகாலை தீப்பற்றி எரிந்ததால் பரப்பான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
freeze snow nilgris coimbatore

கடுங்குளிர் : காஷ்மீர் போல் காட்சிதரும் உதகை!

லகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஏற்படும் உறைபனியால் உதகையே ஒரு குட்டி காஷ்மீர் போல் காட்சியளிப்பதாகச் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 9) 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யானைக்குட்டிக்கு குடை பிடித்த வனத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு வனத்துறையினர் குடைபிடித்த வீடியோ வைராகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்