நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய ஆ.ராசாவிடம் கோரிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால், உள்ளூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என நீலகிரி அனைத்து சங்கங்களில் கூட்டமைப்பினர் நீலகிரி எம்.பி-யான ஆ.ராசாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்