Collector orders on Heavy rain in the Nilgiris

நீலகிரியில் கனமழை : கலெக்டர் எச்சரிக்கை!

நீலகிரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பல்வேறு உத்தரவுகளை விதித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இ பாஸ் அமல் எதிரொலி : நீலகிரி எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான நீலகிரிக்கு இன்று (மே 7) முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
modi reply to dmk who said nothing know about annamalai

யார் அந்த அண்ணாமலை? : திமுகவுக்கு மோடி பதில்!

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்
a raja car check

ஆ.ராசா காரை முறையாக சோதனையிடாத அதிகாரி சஸ்பெண்ட்!

ஆ ராசா காரை முழுமையாக சோதனையிடாத தேர்தல் பறக்கும்படை பெண் அதிகாரி இன்று (மார்ச் 30) அதிரடியாக சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திடீர் மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி!

வீடு கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நில அபகரிப்பு வழக்கில் மாஜி மந்திரி!

நீலகிரி மாவட்டம் மணிக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை அபகரிக்க முயற்சி செய்து புத்திசந்திரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெள்ளை உடை… வெள்ளி நகை… ஊட்டியை ஹீட் ஆக்கிய சாய்பல்லவி

ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பாரம்பரிய உடையில் வந்த சாய் பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை : 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திடீரென பாய்ந்த கரடி… காவலருக்கு பலத்த காயம்!

முதுமலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கரடி தாக்கியதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்