என்ன நல்லவனா காட்டிக்கணும்னு போகல… பிக்பாஸ் நிக்ஸனின் வைரல் போஸ்ட்!
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்ஸன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்ஸன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், மீண்டும் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நிக்ஸன் எல்லை மீறி செய்யும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கூல் சுரேஷ் வெளியேறியதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக குறைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் டாப் 5 போட்டியாளர்கள் யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முக்கியமான போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிக்பாஸ் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் சடங்கினை நடத்த வழக்கம் போல போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்கள் மீதான வன்மத்தை கொட்டி தீர்த்தனர். This Week Nomination List Who will […]
தொடர்ந்து படியுங்கள்இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது வீட்டிற்குள் அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மாயா, பூர்ணிமா, விஷ்ணு, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் விஷ்ணு இந்த வாரம் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல […]
தொடர்ந்து படியுங்கள்பொறந்தப்பவே கள்ளிப்பால் கொடுத்து கொன்னுருக்கணும் என பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்ஸன் அடித்த கமெண்ட், தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிக்பாஸ் வீட்டில் பிரிக்க முடியாதது எது? என கேட்டால் விஷ்ணு-அர்ச்சனா சண்டை என கூறலாம். அந்தளவுக்கு இருவரும் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். 59-வது நாளான நேற்று (நவம்பர் 29) என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்