என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதா? : வரலட்சுமி விளக்கம்!

ஆதிலிங்கம் பணியிலிருந்து சென்ற பிறகு அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எனினும் அரசுக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்க முயற்சி: மேலும் ஒருவர் கைது!

இலங்கை மற்றும் இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கும் முயற்சி வழக்கில் சேர்ந்த மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை இன்று(ஆகஸ்ட் 25) கைது செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mubarak says nia raid

“அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ சோதனை” – முபாரக்

அரசியல் உள்நோக்கத்தோடு என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக எஸ்பிடிஐ மாநில தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

என்.ஐ.ஏ திடீர் சோதனை: 5 பேர் கைது!

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று (மே 9) கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
nia

அதிகரித்த என்.ஐ.ஏ. வழக்குகள்: அதிர்ச்சி புள்ளி விவரங்கள்!

14 ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கையே அதிகம் – என்.ஐ.ஏ வெளியிட்ட புள்ளி விவரம்

தொடர்ந்து படியுங்கள்

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?

பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரகசியமாக செயல்படுகிறதா பிஎஃப்ஐ: 56 இடங்களில் என்ஐஏ அதிரடி!

தடையை மீறி செயல்படுவதாக எழுந்த புகாரில், கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பான 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தொடர்ந்து படியுங்கள்