காலையிலேயே களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ: கோவை சென்னையில் சோதனை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
nia

அதிகரித்த என்.ஐ.ஏ. வழக்குகள்: அதிர்ச்சி புள்ளி விவரங்கள்!

14 ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கையே அதிகம் – என்.ஐ.ஏ வெளியிட்ட புள்ளி விவரம்

தொடர்ந்து படியுங்கள்

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு : சென்னையில் போலீஸ் ரெய்டு!

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சென்னையில் 18 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம் : காலையிலேயே களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் இன்று (நவம்பர் 10) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

நாட்டின் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சிவகங்கையில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதியில் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்காக வாடகைக்கு எடுத்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்தது ஏன்?

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று மத்திய அரசு விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்