சென்னை டூ குமரி : நிதின் கட்கரியிடம் கோரிக்கைகள் வைத்த எ.வ.வேலு
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்துதல்.
விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் நான்கு வழித்தடமாக்கும் பணியினை விரைவுப்படுத்துதல்
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்கு வழித்தடமாக மேம்படுத்துதல்.
விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் நான்கு வழித்தடமாக்கும் பணியினை விரைவுப்படுத்துதல்
தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வருடாவருடம் தனது கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தும்.
தொடர்ந்து படியுங்கள்அந்த வகையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 20 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை (மார்ச் 15) வேறு வங்கிக்கு மாற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் ரத்தாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதில் சிஏஜி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக 28 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச் சாவடி என்பது சென்னைக்கு வந்து செல்லும் வழியில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியாகும். இந்த சுங்கச்சாவடியை நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்ரூ.60,000/- ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் வேலை. உடனே விண்ணப்பிக்கலாம். வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்