3வது டெஸ்டில் தோல்வி: நழுவும் இறுதிப்போட்டி வாய்ப்பு… இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?
கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறையாக தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்துள்ளது இந்தியா. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இந்தியாவின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்