நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கிய ’ரோகித் – கில்’ : அபார சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் – கில் ஜோடி அடுத்தடுத்து சதமடித்து பல்வேறு சாதனை படைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகும் ஜெசிந்தா ஆர்டென்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிகரெட்டிற்கு வாழ்நாள் தடை : மீறினால் அபராதம்!

இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதைத் தடுக்க நியூசிலாந்து அரசு சிகரெட்டிற்கு வாழ்நாள் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

T20 Worldcup 2022 : அயர்லாந்தை விரட்டியடித்த நியூசிலாந்து!

நியூசிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை 35 ரன்களில் வீழ்த்தியது நியூசிலாந்து.

தொடர்ந்து படியுங்கள்

டி20 வரலாறு: மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்த அணிகள்!

அதற்கு முன்பாகவே கடந்த 2014ஆம் ஆண்டு அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்ததால் இலங்கையிடம் தாக்குப் பிடிக்க முடியாத நெதர்லாந்து 10.3 ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்