புத்தாண்டு : கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

ஆங்கில புத்தாண்டையொட்டி கலைஞர் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ராஜ்யசபா… புத்தாண்டில் வைகோ அளித்த பதில்: ஸ்டாலின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் திராவிட இயக்கமான திமுகவை காப்பாற்றுவதற்கு ஒரு தோளாக திராவிடர் கழகமும் இன்னொரு தோளாக  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்டம்… பாட்டம்…விழிப்புணர்வு : புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!

சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், “say no to drugs” என்ற கருத்தை மையமாக இந்த ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. இதில் ஸ்மைலி, ஹார்ட்டின், பட்டாம்ப்பூச்சி, கிரிஸ்துமஸ் ட்ரீ வடிவில் 11.50 முதல் 12 மணி வரை 10 நிமிடங்கள் சுமார் 200 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth meet fans on new year

புத்தாண்டு: ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ்!

சென்னை போயஸ் கார்டன் வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தம் புதியது என்று ஏதேனும் உள்ளதா? புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வானிலை சற்று மோசமாகவே இருக்கிறது. நீங்கள் அதிகமாக நனைந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த நாள் புதிய வருட தொடக்கமாக கருதப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்