சுங்கச்சாவடி கட்டண உயர்வு: சென்னையில் எந்தெந்த இடங்கள்?

புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கும் நிலையில்  தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் ஐந்து சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ. 60 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்