“8 கோடி மக்கள் பாராட்டும் அரசாக அமைய வேண்டும்”: ஸ்டாலின்

நாம் அறிவிக்கும் அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயனடைந்தால் 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்