புதிய நாடாளுமன்றத்திற்கு மாறிய சிறப்பு கூட்டத்தொடர்!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறியுள்ள சிறப்பு கூட்டத் தொடரில் இன்று (செப்டம்பர் 19) மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறியுள்ள சிறப்பு கூட்டத் தொடரில் இன்று (செப்டம்பர் 19) மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற ஒரு ஏழை குழந்தை நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்றும் நான் என்றும் நினைக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இன்று (செட்பம்பர் 18) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மதுரை எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழக ஆதீனங்கள் செங்கோல் வழங்க, அதனை மக்களவையில் நிறுவினார். நாடாளுமன்றத்தை பிரதமர் திறந்து வைக்கக் கூடாது என திறப்பு விழாவை, திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இந்நிலையில் மதுரை எம்.பி வெங்கடேசன் நேற்று (ஜூன் 1) நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுக் […]
தொடர்ந்து படியுங்கள்புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்க உள்ள செங்கோல் ஆட்சி மாற்றத்தின் அடையாளம் இல்லை என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய நாடாளுமன்றத் திறப்பின்போது 1947 சுதந்திர விழாவின் போது பின்பற்றப்பட்ட சில நடைமுறைகளை உயிர்ப்பிக்கிறார் மோடி. அன்று வெள்ளையர்களிடம் இருந்து அதிகாரம் ஜனநாயகமான இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போது அதே நடைமுறைகளை பின்பற்றுகிறார் என்றால் இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறை மாறுகிறதா, மாறப் போகிறதா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
தொடர்ந்து படியுங்கள்