monsoon session held on july 20 to august 11

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோல் கூட்டத்திற்கு சேகர்பாபுவை அனுப்பியது ஏன்? : முதல்வர் விளக்கம்!

சோழர்களுக்கும், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

போராட்டம் நடத்திய சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Sengol

என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?

அலகாபாத் அருங்காட்சியகத்திலே உறங்கிக்கிடந்த கைத்தடி ஒன்று திடீரென செங்கோலாகப் பெயர்பெற்று, உயிர்பெற்று நாடாளுமன்றத்தின் மக்களவையிலே நடு நாயகமாக வீற்றிருக்கிறது. கொற்றவனின் கையில் இருந்தால்தான் அது செங்கோல். மற்றவனின் கையில் இருந்தால் அது கைத்தடி மட்டுமே.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்

ஆதீனங்களிடமிருந்து சிறப்பு வழிபாடு நடத்தி அளிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர்‌ மோடி நிறுவியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று (மே 28) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ரஜினியின் ஹேஷ்டேக்!

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை நாளை (மே28) பிரதமர் நரேந்திர மோடி திறந்த வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் மத்திய அரசு அதை பரிசோதனை கூட செய்யாத நிலையில் இந்த திறப்ப விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று 20 எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

தொடர்ந்து படியுங்கள்

’நாடாளுமன்றத்தை திறப்பது யார்?’: உச்ச நீதிமன்ற வழக்கில் நடந்தது என்ன?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (மே 26) மறுத்ததை தொடர்ந்து மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பாமக பங்கேற்கும்: அன்புமணி

வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்