குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றமா ?
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர்ந்து படியுங்கள்மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடர்ந்து படியுங்கள்திமுக சட்டத்துறைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில், சட்டத்துறை தலைவர் விடுதலை முன்னிலையில் ஜூன் 29 அன்று திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் அமலாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தயாரித்த குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் இன்று வழங்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்