மதுரை பேருந்து நிலையம் ஆய்வு: மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு!

மதுரை பேருந்து நிலையம் ஆய்வு: மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாததால் கட்டிட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய இணையமைச்சர் நாராயணசாமி மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்: எங்கெங்கு?

தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்: எங்கெங்கு?

2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் இந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திருப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.