Pakistan and Newzealand team celebrates Australia victory

ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!

இதன் காரணமாக, அரையிறுதிக்கு செல்ல ஒவ்வொரு அணியும் தனது போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
six teams are fight for semifinal

ICC World Cup : அரையிறுதிக்கு போட்டி போடும் 6 அணிகள்.. வாய்ப்புகள் என்ன?

இது நடப்பதற்கான சூழல் மிக மிக குறைவு என்றாலும், பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் இந்த உலகக்கோப்பையில்,  தற்போதைய நிலவரப்படி இலங்கை & நெதர்லாந்து ஆகிய அணிகளின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
netharlands deliver their best against bangladesh

ICC WorldCup: சொதப்பிய வங்கதேசம்…. சுருட்டி வீசிய நெதர்லாந்து!

தொடர்ந்து 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய வங்கதேச அணிக்கு தங்களது தரமான பந்துவீச்சு மற்றும் அசத்தலான பீல்டிங் மூலம் அதிர்ச்சி அளித்தனர் நெதர்லாந்து அணியினர்.

தொடர்ந்து படியுங்கள்
australia re written history by hattrick victory

நெதர்லாந்துக்கு நெத்தியடி… ’1999’ வரலாற்றை மீண்டும் உருவாக்கும் ஆஸ்திரேலியா!

பேட்டிங்கை தொடர்ந்து பந்துவீச்சிலும் மிரள வைத்த ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ரன்கள் (309) வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ODI Worldcup: ஆதிக்கத்தை தொடரும் நியூசிலாந்து!

இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“முட்டாளே போ”: கூலான மெஸ்ஸி சீறியது ஏன்?

எப்போதும் கூலாக காணப்படும் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியை, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளரும், வீரரும் சீண்டிவிட்டு கோபமடைய வைத்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஜென்டினா

நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகள் இடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்து உலகக்கோப்பை: டிராவில் முடிந்த விறுவிறு போட்டி!

நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கோடி கேக்போ, முதல் கோல் அடித்து அசத்தினார். இது, இந்த சீசனில் பதிவான அதிவேக (5 நிமிடம், 4 வினாடி) கோல் ஆனது.

தொடர்ந்து படியுங்கள்