ODI World Cup 2023: வெற்றியுடன் பயணத்தை துவங்கிய பாகிஸ்தான்
நெதர்லாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, வெற்றியுடன் தனது உலகக்கோப்பை பயணத்தை துவங்கியுள்ளது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் 2வது போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்று (அக்டோபர் 6) மோதிக்கொண்டன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஜமான் 12 ரன்களுக்கும், […]
தொடர்ந்து படியுங்கள்