நேதாஜியை மையமாக வைத்து உருவான ’ஸ்பை’: ரிலீஸ் எப்போது?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் ’ஸ்பை’ திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்று இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு தயாராகி இருக்கும் ’ஸ்பை’ திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என்று இணையதளத்தில் தகவல்கள் வெளியாயின.
திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியுடனான தனது நட்பையும், தொடர்பையும் நினைவு கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகம் தெரியாதபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.