நெல்லையை தொடர்ந்து கும்பகோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்த போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி முதலில் உறுப்பினர்களின் குறைகளை கேளுங்கள்… கள ஆய்வு என்று கூறிவிட்டு தலைவர்கள் மட்டும் பேசுகிறீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Brutal attack on a sc boy in nellai.. Case registered under 8 sections!

நெல்லையில் பயங்கரம் : பட்டியலின சிறுவன் மீது கொடூர தாக்குதல்… 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

எனினும் மாலையில் அரிவாளுடன் சிறுவனின் வீட்டுக்கு சென்ற ஆதிக்க கும்பல், தனியாக இருந்த சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
raghupathi edappadi palanisamy

“திமுக கூட்டணி உடையுமா?” : எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் விரைவில் கூட்டணியைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு…

தொடர்ந்து படியுங்கள்
nellai Police explanation on young man's poonul cut

இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதா? : காவல்துறை விளக்கம்!

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வந்ததன் எதிரொலியாக தான், நெல்லையில் பூணூல் அறுக்கும் அராஜக சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டி இருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் பட ரிலீசுக்கு பிறகுதான் வீட்டில் பாத்ரூமே கட்டினோம்!- மாரி செல்வராஜ் உருக்கம்!

முதல் படம் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை என மூன்று படங்களுமே நெல்லை மண்ணை மையமாக கொண்டு எடுக்கப்பட்டவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

சீட் பெல்ட் அணியவில்லை: நெல்லை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் மற்றும் சீருடை சரியாக அணியவில்லை என்று  மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் இன்று (மே 24) அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழ்நாட்டின் கோரிக்கையை பிச்சை என்கிறார்கள்” : நெல்லையில் ராகுல் பிரச்சாரம்!

பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் என பல தலைவர்களை தமிழ்நாட்டு மக்களான நீங்கள் இந்த மண்ணுக்கு தந்திருக்கிறீர்கள். இந்த கூட்டம் முடியும் வரை, இந்த தலைவர்களை பற்றி என்னால் பேசிக்கொண்டே இருக்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள்