நெல்லை மேயர் பதவி தப்புமா?: நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு!
கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே நடவடிக்கை எடுத்துள்ளார். வரும் 12ஆம் தேதி இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்
தொடர்ந்து படியுங்கள்