Missing Mayor saravanan Nellai City

காணாமல் போன நெல்லை மேயர்!

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரத்தில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும் நெல்லை மாநகர மேயர் தன்னுடைய பதவியைக் காப்பாற்ற இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே சென்னையில்தான் இருந்தார்