மருமகன் இருக்க பயம் ஏன்? முதன்முறையாக அறிமுகமான பிரியங்கா மகன்!

வனவிலங்குகள் பற்றி  அதிக அளவில் புகைப்படம் எடுத்து அவற்றை கொண்டு கண்காட்சிகள் நடத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை: நேரு மீது ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

னாவுக்குத்தான் முதல் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நேரு இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்: மாநிலங்களவையில் காங்கிரசை கடுமையாக சாடிய மோடி

பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் அளித்து விட்டது. ஆனால் தற்போதைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவற்றின் லாபம் ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Sanatana Dharma law does not apply Constitution

சனாதன தர்மம்: அரசியல் சட்டத்துக்கு பொருந்தா நெறி!

மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் அரசு பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசியல் சட்ட உறுப்பு 15 கூறுகிறது

தொடர்ந்து படியுங்கள்

நேருவும் அம்பேத்கரும்

நேரு-அம்பேத்கர் உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்த புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது ஒரு பரிதாபமான விஷயம், ஏனென்றால் முக்கியமான காலகட்டத்தில் அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் ஒன்றாக வேலை செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“செங்கோல் ஒரு பரிசுதான்”: என்.ராம் விளக்கம்!

அதிகார மாற்றம் என்பது ஒரு அதிகாரப்பூர்வமான விழா. அன்றைக்கு எந்த பேப்பரிலும் ராஜாஜி பேரோ, ராஜேந்திர பிரசாத் பேரோ இல்லை. ராஜேந்திர பிரசாத் வீட்டில் ஒரு விழா நடந்திருக்கிறது. அங்கு நேருவும் சென்றிருக்கிறார். வயதான ஒரு அம்மா திலகம் போட்டிருக்கிறார். அதற்கான டிஸ்கிரிப்ஷன் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

செங்கோலும் புனைகதைகளும்: விளாசும் ப.சிதம்பரம்

வரலாறை நம்புங்கள் புனைகதைகளை நம்பாதீர்கள் என்று செங்கோல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ரூ.1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “செங்கோல் தொடர்பாக நிறைய புனைகதைகள் வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புனைகதைகளை ஜோடித்து ஒரு கதை […]

தொடர்ந்து படியுங்கள்

தவில், நாதஸ்வரம், தேவாரம் முழங்க செங்கோல் பொருத்திய மோடி: அந்த 26 நிமிடங்கள்…

ஆதீனங்கள் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய அமைச்சர்கள் கூட இரண்டாம் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்

தொடர்ந்து படியுங்கள்

தலைவர்கள் நினைவிடம்: ராகுல் மரியாதை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

சேலம் புத்தகத் திருவிழா: ரூ.3.75 கோடிக்கு விற்பனை!

மேலும், தினமும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்