பணக்கார மாணவர்களுக்கே சாதகமான ’நீட்’: ஆய்வில் அம்பலம்!

சாதனை மாணவர்கள் 39 பேரில் 38 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்பு பயிற்சி பெறாதவர். ஆனாலும் கூட, அந்த மாணவர், தில்லியின் புகழ்பெற்ற டெல்லி பொதுப்பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்