”சொட்டு கண்ணீர் கூட வரவில்லை”: ஜெயக்குமார் விமர்சனம்!
நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் உதயநிதி கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநரை தேர்தலில் போட்டியிட சொல்லும் உதயநிதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு யுபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து தி மு க தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் வெறும் தபால் காரர்தான் என்றும், நீட்டுக்கு எதிராக ஆளுங்கட்சியே அறப்போர் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுக்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு உள்ளனர். ஆனால் இவற்றையெல்லாம் ஒன்றிய மோடி அரசு தனது சர்வதிகாரதனத்தினால் கண்டுகொள்ளாமல் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாளை தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் நம் மாணவர்களை பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இப்போது அவர்களின் குடும்பத்தையும் பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். இதை தடுக்க வேண்டும். அதற்காக எந்த கேலி, கிண்டல் விமர்சனம் குறித்தும் கவலைபட போவதில்லை.
தொடர்ந்து படியுங்கள்