speaker app says special assembly session

சட்டமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக? – அப்பாவு விளக்கம்!

ஆளுநர் ரவி திருப்பிய அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக நவம்பர் 18-ஆம் தேதி சட்டமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Stalin personally urged the President

நீட் விலக்கு : குடியரசுத் தலைவரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர்!

நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
plea against dmk neet signature

 நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil today october 21 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (அக்டோபர் 21) தொடங்க உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
udhayadhi stalin consultative meeting

50 நாளில் 50 இலட்சம்: நீட் தேர்வு ரத்து கையெழுத்து இயக்கம் தொடர்பாக உதயநிதி ஆலோசனை!

நீட் தேர்வை ரத்து கையெ­ழுத்து இயக்­கம் குறித்து இளை­ஞர் அணி, மாண­வர் அணி, மருத்­து­வர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 18) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
benefit of neet exam is zero

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

முதுநிலை நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ படிப்பில் சேரலாம் என்பதால் நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
md ms NEET Cut off will be reduced to zero

பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்ட நீட் கட் ஆப்!

இதன் மூலம், எம்.டி, எம்.எஸ். கலந்தாய்வுக்குத் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் எடுத்திருந்தால் போதுமானது. அல்லது நீட் தேர்வை எழுதியிருந்தால் போதுமானது.
கட்-ஆஃப்பை பூஜ்ஜியமாகக் குறைக்கும் முடிவை கலந்தாய்வு குழு மற்றும் நிர்வாக அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளான இன்று மதுரையில் மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கிறது.

தொடர்ந்து படியுங்கள்