நீட் விலக்கு : குடியரசுத் தலைவரிடம் நேரில் வலியுறுத்திய முதல்வர்!
நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்