Diamond League 2024: Neeraj Chopra misses gold by 1 cm

Diamond League 2024: 1 செ.மீல் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா

Neeraj Chopra: 2024 டயமண்ட் லீக் தொடர் கடந்த ஏப்ரல் 20 அன்று சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் துவங்கியது. பல்வேறு தகுதி சுற்றுகளுக்கு பின், இந்த தொடரின் இறுதிப் போட்டிகள் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. தடகளப் போட்டிகளுக்காகவே பிரத்யேகமாக நடைபெறும் இந்த தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவருடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியன் வெப்பர்ஸ், […]

தொடர்ந்து படியுங்கள்
Lausanne Diamond League 2024 neeraj chopra

Diamond League 2024: லோசானில் நீரஜ் சோப்ரா 2வது இடம்… இறுதிப்போட்டிக்கு செல்வாரா?

Diamond League 2024: ஒவ்வொரு ஆண்டும் தடகள போட்டிகளுக்காக நடைபெறும் டைமண்ட் லீக் விளையாட்டுத் தொடர், இந்த ஆண்டு சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் கடந்த ஏப்ரல் 22 அன்று துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

மனுபாக்கருக்கும் நீரஜ் சோப்ராவுக்கும் கல்யாணமா? – தந்தை சொல்வது என்ன?

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரு வெண்கலப்பதக்கம் வென்ற மனுபாக்கரை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தவவல் பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள மியான்சானு என்ற கிராமத்தை சேர்ந்த சாதாரண கட்டத் தொழிலாளியின் 3வது  மகன்தான் அர்ஷத் நதீம்.

தொடர்ந்து படியுங்கள்

ஒலிம்பிக்: வச்ச குறி தப்பாது… ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

Paris 2024 : ஒரே நாளில் 3 பதக்கம்… ஒலிம்பிக்கில் இன்று உயருமா இந்திய கொடி?

  இன்று மதியம்  நடைபெற்ற ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த காலிறுதிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத், அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகாரோவுடன் மோதினார்.

தொடர்ந்து படியுங்கள்

நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!

பாவோ நூர்மி தடகள போட்டியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

இந்திய தடகள கூட்டமைப்பு நடத்தும் 2024 ஃபெடரேஷன் கோப்பை போட்டிகள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்