‘தங்கலான்’ என்றால் என்ன?

1881ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, ‘சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா’ (“CENSUS OF BRITISH INDIA) என்ற நூலில் 84 பறையர் இன உட்பிரிவுகளைக் குறிப்பட்டுள்ளது. இதில் தமிழ் பேசும் பறையர் இன குழுக்களில் 59ஆவது பிரிவாக, ‘தங்கலால பறையன்’ என இடம்பெற்றுள்ள விவரம் கிடைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்