பிபிசி அலுவலகங்கள்: மூன்றாவது நாளாக சோதனை!
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகம் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்