என்டிடிவிக்காக அதானி போடும் ஸ்கெட்ச்!

அதானியின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், என்டிடிவியின் 55.18 சதவீத பங்கை அதானி குழுமம் தன்வசமாக்கலாம். அப்படி நடந்தால் என்டிடிவி நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் அதானி வசம் சென்றுவிடும்.

தொடர்ந்து படியுங்கள்

”எங்களுக்கே தெரியாம வாங்கிட்டாங்க” NDTV-ஐ அதானி கைப்பற்றிய கதை!

சேனல் நிறுவனருக்கு கூட தெரியாமல் ‘திடீரென’ அதானி என்.டி.டி.வி.யை வாங்கி இருப்பது தான் அதைவிட அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தி.

தொடர்ந்து படியுங்கள்

அதானி வாங்கிவிட்டாரா? ஒருபோதும் சமரசம் கிடையாது: என்.டி.டி.வி விளக்கம்! 

NDTV ஊடக தர்மத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் போல்  பெருமையுடன் தொடர்ந்து எங்கள் ஊடக தர்மத்தைத் தொடருவோம்

தொடர்ந்து படியுங்கள்

NDTV-க்குள் அதானி நுழைந்தது எப்படி?

நவீன கால மீடியா மூலம் இந்திய மக்களை மேம்படுத்த வேண்டும் என்பதே நோக்கம், அதனை செயல்படுத்துவதற்கு NDTV தான் சரியான இடம்- அதானி

தொடர்ந்து படியுங்கள்